உங்கள் பாடசாலை ஸ்கூல-லீஸ்ட்தயாரிப்புக்களை வழங்குகின்றதா, அல்லது வேறுஎந்த தயாரிப்புக்களை வழங்குகின்றது என்றுபாருங்கள்.
பதிவு ஒன்றை ஏற்படுத்தி, உங்களுடைய மற்றும்குழந்தையுடைய விபரங்களையும், எந்தப்பாடசாலை என்பதையும் பதிவு செய்யுங்கள்.
தயாரிப்புக்களைத் தெரிவுசெய்யுங்கள். இதன்மூலம், ஒவ்வொரு நாளும் வித்தியாசமானதயாரிப்புக்களையும், விருப்பமானால் ஒரே நாளில்பல தயாரிப்புக்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
பணம்செலுத்தும் வழி - முழுப் பணத்தையும்ஒரேயடியாகவோ அல்லது இரண்டு தவணையிலோசெலுத்தலாம். மாறாக, வங்கி அட்டை மூலம்செலுத்துவதானால் மாதம் மாதம் கட்டவாய்ப்புண்டு.
முதலாவது வழங்கல் தொடங்க நீங்கள் முன்பதிவுசெய்ததில் இருந்து 14 நாள் வரை செல்லலாம். இது கிழமைக்கு எத்தனை நாள் தாயரிப்புகள்பாடசாலைக்கு அனுப்பப்படுகின்றன என்பதனைப்பொறுத்து மாறுபடும்.